சரியான மொழி: ta தமிழ்

மொழி
Selected Language:

Teachers

மிக அதிகமாக விற்பனையாகும் புத்தகங்களான எக்ஸ்ராஆர்டினரி, த பெய்ட்ஆஃப் சாத்தான், தஃபியர் ஆஃப் த லார்ட், அண்டர் கவர் மற்றும ;டிரைவன் பை அதாரிட்டி ஆகியவைகளை எழுதிய ஜான் பெவியர்தைரியத்தினாலும், வாஞ்சையினாலும் குறிக்கப்பட்டவர். அவரது புத்தகங்கள் 100 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளது. அவரது வாராந்திர தொலைக்காட்சி நிகழ்ச்சி உலகமெங்கும் ஒளிபரப்பாகின்றது. கர்த்தருடைய கோட்பாடுகளை விரும்பி, புரிந்துகொள்ள வாஞ்சிக்கிறவர்களுக்கு அவரது ஊழியம் வாழ்வை மறுரூபமாக்கும் பாடத்திட்டங்களைக் கொடுக்கின்றது. ஜான் பெவியர் தன் மனைவியோடு கொலராடோ ஸ்பிரிங்சில் வாழ்கின்றார். அவரது மனைவி லிசாவும் சிறந்த எழுத்தாளர். அவர்களுக்கு நான்கு மகன்களும், மருமகளும், பேரக்குழந்தைகளும் உண்டு.

கிடைக்கக்கூடிய பதிவிறக்கங்களைக் காணவும் இமெயில் ஜான் பெவியர்

வைராக்கியமானவர், தொடர்புடையக்கூடியவர், வலிமையானவர். இதுவே லிசா பெவியரைக் குறிக்கும் வார்த்தைகள். இவர் சர்வதேச பேச்சாளர், சிறந்த எழுத்தாளர். மெசெஞ்ஞர் தொலைக்காட்சி நிகழ்ச்சியின் உடன் தயாரிப்பாளர். அது 200 தேசங்களுக்கும் மேலாக ஒளிபரப்பாகின்றது. வெளிப்படையான தன்னுடைய அணுகுமுறையினால், தனிப்பட்ட அனுபவங்களோடு இணைத்து கர்த்தருடைய வார்த்தையினை வாழ்க்கையை விடுதலையோடும், மாற்றத்தோடும் திறன் மேம்படுத்தவும் பகிர்ந்து கொள்கின்றார். நீதிக்கான போராளியாய், சமிபத்திலும் தூரத்திலும் உள்ளவர்களின் பிரச்சனைகளுக்கு பதிலைக் காண மற்றவர்களோடு இணைந்து கொள்கின்றார். தனது அன்பு கணவர் ஜான் பெவியர், மற்றும் நான்கு மகன்கள், அழகான மருமகள் மற்றும் பேரக் குழந்தைகளோடு வாழ்வை அனுபவிக்கின்றார்.

கிடைக்கக்கூடிய பதிவிறக்கங்களைக் காணவும் இமெயில் லிசா பெவியர்