இல்லம் - வீடியோ - பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் பாட வீடியோ

பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் பாட வீடியோ
ஆசிரியர்: ஜான் பெவியர்

முதல் சீஷர்கள் இயேசுவுடன் மூன்று ஆண்டு காலமாக நடந்து அவர் பேசியதை கேட்டு காணப்பட்டனர். எனினும் பரிசுத்த ஆவியானவர் வரத்தக்கதாய் தான் போக வேண்டியது அவசியம் என்று கூறினார்.இயேசுவுடன் ஒவ்வொரு நாளும் நடந்த சீஷர்களுக்கு இது உண்மை என்றால், நம்முடைய இன்றைய வாழ்வில் பரிசுத்த ஆவியானவர் நமக்கு எவ்வளவாய் அவசியம் ?

இந்த செய்தியில் பரிசுத்த ஆவியானவரை ஜான் பெவியர் அறிமுகப்படுத்துகின்றார். அவரது தனி தன்மையை நீங்கள் கொள்வீர்கள். நீங்கள் கர்த்தரோடு உடனான பயணத்தில் எங்கே இருந்தாலும் சரி. உங்களோடு அன்பாய் காணப்படும் நித்தியமானவரோடு நெருங்கி வளர பரிசுத்த ஆவியானவர்: ஒரு அறிமுகம் செய்யும்.

Share