சரியான மொழி: ta தமிழ்

மொழி
Selected Language:

இல்லம் - புத்தகங்கள் - பெய்ட் ஆஃப் சாத்தான்

பெய்ட் ஆஃப் சாத்தான்
ஆசிரியர்: ஜான் பெவியர்
கிடைக்கின்றது:

த பெய்ட் ஆஃப் சாத்தான் என்பது விசுவாசிகளை கர்த்தருடைய சித்தத்தினை விட்டுத் திருப்ப எதிராளி பயன்படுத்தும் மிகவும் தந்திரமான செயலை வெளிப்படுத்துகின்றது. எதிர்ப்பு அநேக மக்கள் இந்த கண்ணியில் சிக்கிக் கொள்கின்றனர். ஆதனை அறிவது கூட இல்லை.

ஏமாந்து விடாதிருங்கள். எதிர்ப்புகள் வராமலிருப்பது கூடாத காரியம் என்று கிறிஸ்து கூறியுள்ளார். ( லூக்கா 17:1) எதிர்க்கப்படுவீர்களா இல்லையா என்பதை நீங்கள் தேர்வு செய்ய முடியாது. ஆனால் எப்படி பதில் கொடுக்க வேண்டும் என்பதை தேர்வு செய்யலாம். எதிர்ப்பினை சரியாகக் கையாண்டால் கசப்பாக மாறாமல் பெலமாக மாற முடியும் சரியான பதில் மட்டுமே கர்த்தரோடு தடையற்ற உறவினை கொள்ள உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த செய்தியின் ழூலமாக கர்த்தருடைய சித்தத்தில் நிலை நிற்கவும், சந்தேகம் மற்றும் நம்பிக்கையின்மையை களைந்து விடுபடவும் ஜான் பெவியர் உங்களை திறன்மேம்படுத்துகின்றார். பாதிக்கப்பட்ட மனநிலையிலிருந்து நீங்கள் தப்பித்து, பாரமின்றியும் பரபரப்பின்றியும் வாழுவீர்கள். கர்த்தருக்கு அர்ப்பணிப்பதிலே மேலான நிலையை கண்டு கொள்கையில், அதி;கமாகும் அன்பினாலும் நிறையும்.

பதிவிறக்கம் (~1.38 MB)

Share