இல்லம் - புத்தகங்கள் - பெணசிங்கம் எழுகின்றது

பெணசிங்கம் எழுகின்றது
ஆசிரியர்: லிசா பெவியர்

பெண்சிங்கம் உறக்கத்திலிருந்து எழுகின்றது. அற்புதமான பெலத்தின் தோற்றம். அழகு அவளது தோற்றம் அந்த நிலப்பரப்பையே ஆளுகின்றது. தன்னடைய குட்டிகளைப் பாதுகாக்கின்றது. சிங்கத்தினை திறன் மேம்படுத்துகின்றது. கூட்டத்தில், சுற்றிலுமுள்ள உலகில் ஆளகைமிக்கதாக நடந்து கொள்ளும்.

நீங்களும் ஒரு பெண்சிங்கம்.

‘பெண்சிங்கம் எழுகின்றது” என்பதில் லிசா பெவியர் பெண்சிங்கத்தின் வாழ்வு மற்றும் தோற்றம் ஆகியவைகளைக் கொண்டு பெண்களுக்கான மென்மையான ஆக்ரோஷமான மாதிரியை வழங்குகின்றார். அற்புதமான மிருகத்தின் குணாதிசயங்களை வெளிப்படுத்தி ஒருவரை ஒருவர் கவனித்துக் கொள்ளவும், நோக்கத்தோடு பணி செய்யவும், தைரியமாய் ஜெபிக்கவும் சவாலிடுகின்றார். இந்த செய்தியின் வாயிலாக இளமையானவர்களைப் பாதுகாகக்வும், ஒடுக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாய்ப் பேசவும் எப்படி என்று கண்டு கொள்வீர்க்ள.

பெண்சிங்கம் குறித்த இயற்கை மற்றும் வேதாகம குறிப்புகளினால் முக்கியமான நுண்ணறிவினை உள்ளடக்;கி, “பெண்சிங்கம் எழுகின்றது” என்கின்ற இது பூமியின் நலனிற்காக பெண்கள் பெரும் சக்தியாக எழும்ப அறைகூவலிடுகின்றது.

கிறிஸ்துவே யூதாவின் சிங்கம் என்று அழைக்கப்படுகின்றனர். நாமே அவரது எழுகின்ற பெண்சிங்கங்கள்.

பதிவிறக்கம் (~4.54 MB)

Share