சரியான மொழி: ta தமிழ்

மொழி

இல்லம் - புத்தகங்கள் - நல்லதா அல்லது கர்த்தரா? புத்தகம்

நல்லதா அல்லது கர்த்தரா? புத்தகம்
ஆசிரியர்: ஜான் பெவியர்

ஏன் கர்த்தர் அல்லாத நல்லது போதுமானது அல்ல

அது நல்லது எனில், அது கர்த்தராய் இருக்க   வேண்டும். சரியா?

இன்றைய நாட்களில் நல்லது மற்றும் கர்த்தர் என்னும் வார்த்தைகள் ஒரு இணைகளாக காணப்படுகின்றது. நல்லது என பொதுவாக அறியப்படுவது தேவனுடைய சித்தத்தின்படியே உள்ளது என ஏற்றுக் கொள்கிறோம். தாரளமனம், தாழ்மை , நீதி, -நல்லது.  சுயநலம்,  கொடுமை,ஆவேசம்-பாவம்.  வேறுபாடாய் தெரிகின்றது.

அனால் இது மட்டுமா? நல்லது இத்தனை வெளிப்படையானது என்றால் அதனைச் சோதித்து அறிய  கூறுவது ஏன்?

நல்லதா அல்லது கர்த்தரா?இன்னொரு சுய உதவி செய்தி அல்ல. இது  நீங்கள் கேட்பதிலும் மேலானதை செய்யும். உங்களது வாழ்வின் ஒவ்வொரு அம்சத்தையும் மாற்றும் நிலையில், தேவனோடு உறவாட திறன் மேம்படுத்தும்.

பதிவிறக்கம் (~1.54 MB)

Share