இல்லம் - புத்தகங்கள் - பட்டயதொடு பெண் சிறார்கள் புத்தகம்

பட்டயதொடு பெண் சிறார்கள் புத்தகம்
ஆசிரியர்: லிசா பெவியர்

தேவனுடைய வார்த்தை என்னும் பட்டயத்தை பயன்படுத்துவதை விட ஆய்வு செய்வதிலேயே சௌகரியமாக காணப்படுகின்றோம். பெண் சிறார்களுக்கு பட்டயத்தை கொடுத்து, அவர்கள் பூமியையும் பரலோகினையும் இணைப்பதை காண வேண்டிய நேரம் இது. உலகெங்கும் அநீதி, பாலியல் கொடுமை, கடத்தல் , இன அழிப்பு போன்றவை பெண்களையே பாதிக்கின்றது. கடந்த காலத்தை விட இனி வரும் நாட்களில் பெண்கள்  இந்த தாக்குதல் கூறுவதாக லிசா பெவியர் கூறுகின்றார். பட்டயதொடு பெண் சிறார்கள் ஒவ்வொரு நிலையிலும் பெண்களை ஆயுதம்  இழக்கச்  செய்யும் ஆவிக்குரிய எதிராளியை விவரிக்கிறது. த்ய்ரியமாய், துணிவாய், வீராங்கனையாய்  கர்த்தர் எதற்காக படைத்தாரோ அதற்காய் நிற்க வேண்டிய நேரம் இது. பட்டயம் எடுத்து வீராங்கனையாகும் நேரம் இது.

பதிவிறக்கம் (~2.47 MB)

Share